Allai


545 views

Published on November 23, 2018

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை
என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை

மந்தைவிட்டு போனேன் கந்தையோடு
நின்னேன் அகற்சி கொண்ட கூட்டத்தால அவ்வியம் கொண்டேன்

உலகம் தந்த தீர்ப்பு இறுதியல்ல
என்று பழகின ஒரு சத்தம் கேட்டு கண்கள திறந்தேன்

என்னை தேடித்திரிஞ்ச காலில் முட்கள் தையக் கண்டேன்
என்னை தூக்கி சுமக்கும் கைகள் பறந்து விரியக் கண்டேன்
அவர் வயின் விதும்பல் போல உமது அல்லை

 

Tholanja enna theadi vandha allai Yen Oruthanukkai thaandi vandhadhu ellai Enai Tholil sumakkum Allai killa ellai Mandhai vittu poanaen kandhayoadu ninnaen Aharchi konda kootathala Avviya, Kondaen Ulagam thandha theerpu Iruthi alla endru Pazhagina oru satham Kaettu kangala thirandhaen Ena thaedi thirinja Kaalil mutkal thayya kandaen Enai thooki sumakkum kaigal Parandhu viriya kandaen Avar vayin vidhumbal Poala umadhu Allai. Lyrics, tune, composed & sung | Pas. John Jebaraj Music | Derrick Paul Mixing & Mastering | Bro. David Selvam Produced | Levi Ministries Executive Producer | Reema Shirline Jebaraj Concept, Direction & Edit | Pas. John Kamalesh & Pas. Louis Violin & Flute | Bro. David Selvam Kanjira, Gatam, Thavil | Shruthi Nadaswaram | Bala All live Instruments Recorded @ Berachah Studios Vocal recorded @20 DB studio by Avinash Sathish LEVI MINISTRIES. All rights reserved.

Discuss this song

You might also like